கபே ரேசர் கான்சப்ட் என்பது 1960 தொடக்கத்தில் இருந்தது பிரிட்டிஷ் மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளில் மிகவும் பிரசித்தம்.
இந்த வகை இரு சக்கர வாகனங்கள் குறைந்த தூர பயணங்கள் மேற்கொள்ள பயன்பட்டது.
மிக பெரிய சக்தி கொண்ட மோட்டர் சைக்கிள்கள் சொகுசான பயணத்திற்கு மட்டுமே பயன்பட்டது அவாரில்லாமல் இவை மாற்றம் செய்யப்பட்டு வேகத்திற்கும் கையாளும் திறனிற்கும் ஏற்றதாக கொள்ளப்பட்டது.
நார்டன் காபே ரேசரின் படம்:

இடையில் பல்வேறு காலச்சார மாற்றம் ஏற்பட்டு இன்றும் இந்த வகை இரு சக்கர வாகனங்கள்
மிகவும் பிரபலம் இந்தியாவில் இது போன்ற மோட்டர் சைக்கிள்களை ராயல் என்பில்ட்
நிறுவனம் வெளியிட்டுள்ளது.அது தான் காண்டினெண்டல் ஜீ.டி
ஸ்போர்ட்ஸ் பைக்குள் போல வெறும் வேகம் மட்டும் கருத்தில் கொண்டு பயணம்
செய்யாமல் இந்த வகை பைக்குகளை ரசித்து அனுபவித்து ஓட்ட வேண்டும்.