வெள்ளி, 13 டிசம்பர், 2013

Cafe Racer concept

கபே ரேசர்  கான்சப்ட்  என்பது 1960 தொடக்கத்தில் இருந்தது  பிரிட்டிஷ் மற்றும்  கிழக்கு ஐரோப்பா நாடுகளில் மிகவும் பிரசித்தம்.
இந்த வகை இரு சக்கர வாகனங்கள் குறைந்த தூர பயணங்கள் மேற்கொள்ள பயன்பட்டது.
மிக பெரிய சக்தி கொண்ட மோட்டர் சைக்கிள்கள் சொகுசான பயணத்திற்கு மட்டுமே பயன்பட்டது அவாரில்லாமல் இவை மாற்றம் செய்யப்பட்டு வேகத்திற்கும் கையாளும் திறனிற்கும் ஏற்றதாக கொள்ளப்பட்டது.
நார்டன் காபே ரேசரின்  படம்:

இடையில் பல்வேறு காலச்சார மாற்றம் ஏற்பட்டு இன்றும் இந்த வகை இரு சக்கர வாகனங்கள்
மிகவும் பிரபலம் இந்தியாவில் இது போன்ற மோட்டர் சைக்கிள்களை ராயல் என்பில்ட்
நிறுவனம் வெளியிட்டுள்ளது.அது தான் காண்டினெண்டல் ஜீ.டி


 ஸ்போர்ட்ஸ்  பைக்குள் போல வெறும் வேகம் மட்டும் கருத்தில் கொண்டு பயணம்
செய்யாமல் இந்த வகை பைக்குகளை ரசித்து அனுபவித்து ஓட்ட வேண்டும்.


            

ராயல் என்பீல்ட் CONTINENTAL GT இந்தியாவில் தொடங்கப்பட்டது

2012 ஆட்டோ எக்ஸ்போ காண்பித்த போது ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இப்போது 2013 இது வெளியிடபட்டது.
 கான்டினென்டல் ஜிடி 535,ஒரு 535 சிசி விமான அலகு கட்டுமான, நான்கு ஸ்ட்ரோக் எஞ்சின்.
மோட்டார் சக்தி:29 bhp- 27.2 bhp-41.3Nm torque. 
கியர்பாக்ஸ்:5 ஸ்பீடு மேனுவல்.
 எடை:184 கிலோ 
ஜிடி 535 பற்றிய பிற சுவாரஸ்யமான துணுக்குகள்:
 நீண்ட ஒற்றை  இருக்கை
 கிளிப் மீது கைப்பிடியின்
 பின்புற சஸ்பென்ஷன்கள்
இரு புறமும் டிஸ்க் பிரேக்.  
 PIRELLI டயர்கள்.
அதிக அளவு டார்க்.
 இதன் கட்டுமான தரம்.

மேலும் இதன் சந்தை விலை ஏறத்தாழ சுமார் 2.1 இலட்சங்கள் இருக்கும் என எதிர்பார்கபடுகிறது.